A HANDWRITTEN MAGAZINE OF YESTER YEARS REBORN IN THIS E-ERA AS A BLOG.
ஹரி,இதைத்தான் எதிர்பார்த்தேன். ராகவனிடமும்(மதுவந்தி) சொன்னேன். ஆனாலும் குடும்பம், வேலை சொந்த பிரச்சனைகள் என்று இதற்கெல்லாம் நேரம் இல்லை என விட்டுவிட்டான்.வலையில் இது மிகவும் சுலபம். மீண்டும் எல்லோரும் வந்து சேருவார்கள் என்று நம்புகிறேன்.
உன்னுடைய மௌனம் படித்தேன். பூபாளம் வந்த காலத்தில் நீ மௌனமாய் கவனித்து இப்போது மிகவும் பண்பட்டு அசத்துகிறாய்.வாழ்த்துக்கள்.
ஹரி,
ReplyDeleteஇதைத்தான் எதிர்பார்த்தேன். ராகவனிடமும்(மதுவந்தி) சொன்னேன். ஆனாலும் குடும்பம், வேலை சொந்த பிரச்சனைகள் என்று இதற்கெல்லாம் நேரம் இல்லை என விட்டுவிட்டான்.
வலையில் இது மிகவும் சுலபம். மீண்டும் எல்லோரும் வந்து சேருவார்கள் என்று நம்புகிறேன்.
உன்னுடைய மௌனம் படித்தேன். பூபாளம் வந்த காலத்தில் நீ மௌனமாய் கவனித்து இப்போது மிகவும் பண்பட்டு அசத்துகிறாய்.வாழ்த்துக்கள்.
ReplyDelete