Friday, October 8, 2010

காலாவதி

காலாவதி ஆன மருந்துகளை
வைத்து வியாபாரம் செய்தால் கைது
செய்யுது அரசாங்கம்!
காலாவதி ஆன தலைவர்களை
வைத்து அரசியல் செய்யும்
அரசியல் வியாபாரிகளை என்ன செய்வது?


ஹரிஹரன் ஹெச் என்